அழகிய அசிங்கம்

அழகான நதி என்றான் சித்தார்த்தன்

நதி அசிங்கமாயிற்று.....
ஆனால்
சித்தார்த்தனோ
புத்தனானான்!!!!!

0 comments:

Popular Posts

Blog Archive

Followers