ஞானத்தெளிவு

மரணம் நம் அனைவருக்குமுண்டு என்ற ஒரே பயங்கரமான உண்மை தான் இந்த உலகில் அன்பு இன்னும் இருப்பத்ற்க்கான ஆதாரமாக இருக்கிறது....

எனது வெறுமை என்னை விழுங்கி தன்னை முழுமையாக்கிக்கொண்டது......


தீர்மானித்துவிட்டால் அதற்க்காக இறுதிவரை போராடு.... இடையில் நிறுத்துவது என்பது பாலுறவு கொள்கையில் பாதியில் எழுவதை ஒத்தது.....

இழப்பு என்று நாம் நினைக்கும் விந்துதான் பிறப்பிற்க்கு மூலாதாரம்....


எனக்கு வேண்டுமென்றால் எல்லாம் வேண்டும் இல்லையென்றால் வெறுமை கூட எனக்குத்தேவையில்லை... அதையும் நீயே வைத்துக்கொள்!!!!!!

உன்னை விட அழகானவளோ அறிவானவளோ, அகச்சுத்தம் வாய்ந்தவளோ, அல்லது இன்னும் எதோ ஏதோ, அவளை பார்த்திருந்த்தல் உன்னை விட அதிகமாக காதலித்திருந்திருப்பேன்..... உண்மையும் கூட.....!!

எங்கே போவதென்பது தெரியாமல் புரியாமல் அறியாமல் இருப்பது தான் இங்கேயே இருப்பதற்க்கான முழு முதல் காரணம்!!!

இல்லாக்கடவுளின் தாயைப் அவனையே புணரச்சொல்லி திட்டுவது தான் வாழ்க்கையின் மீதான ஆகப்பெரிய வெறுப்பின் உச்சம்......

0 comments:

Popular Posts

Blog Archive

Followers