ஞானம்.....
தனியே தன்னையே
தேடினேன்,
அகிலத்தின்
அக்குளுக்குள்ளும்.....
அண்டத்தின்
பிண்டம்தான்
நீ
"உணர்"....
உன்னை
உன்னுள்ளே
என்றது ஞானம்!!!
உணர உணர
"நான்"உம்
மறைந்தது
இனி
"யார்'' தேட ....???
"யாரை" தேட.........???
Subscribe to:
Post Comments (Atom)
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......

3 comments:
ஒன்ணுமே புரியலயே, டிரெய்னிங் பத்தலயோ, இன்னும் நாலு தடவை படிச்சிட்டு வர்ரேன்.
நன்றி செந்தில்........
ஒரே தடவை படிங்க போதும்!!!!
ஆனா ஆழமா சிந்திங்க. கண்டிப்பா நீங்க என்னை தாண்டியும் எழுதுவீங்க
எல்லா விருத்தியும் அற்றுப்போவதே அந்நிலை.
Post a Comment