எதிர்பார்ப்பு

என்னவோ
எப்பவும் நில்லா
காற்றாக
நிரைந்து நெருக்குகிறது,
பூர்த்தி செய்த
பின்னும்
அப்படியே......

0 comments:

Popular Posts

Blog Archive

Followers