படிப்பினை.....

எனது தவறுகளின் படிப்பினைகள்,
எனது வாழ்வின்
மதிப்பீடுகளாய் மறுவுருவெடுத்து,
கொள்கையாய்,
குழுமி
பிறகொரு
தவறிழைக்க
தடுக்கிறது.

1 comments:

Vishnu - விஷ்ணு said...

//தவறிழைக்க
தடுக்கிறது //

ரொம்ப நல்ல விஷயம் தான். ஆனா எனக்கு என்னமோ, தவறுகளிலிருந்து படிப்பினைகைளை படிக்க முடியவில்லை.

Popular Posts

Blog Archive

Followers