எதிர் வினை!!!!!

நம்மால் செய்யப்பட்ட வினைகளும்
நமக்கு செய்யப்பட்ட வினைகளும்,
அவற்றின் விளைவுகளும்,
அவற்றால் ஏற்ப்பட்ட தாக்கங்களும்,
நமது மூளையின் ஏதோவொரு மூலையில் பதுங்கி கொண்டிருக்கிறது!!!!
அது 
எப்பொழுது தன்னை புலப்படுத்திக்கொள்ளுமென்பது தான் 
புதிர்.

Popular Posts

Blog Archive

Followers