ஞானம்.....

Jun 05

தனியே தன்னையே
தேடினேன்,
அகிலத்தின்
அக்குளுக்குள்ளும்.....
அண்டத்தின்
பிண்டம்தான்
நீ
"உணர்"....
உன்னை
உன்னுள்ளே
என்றது ஞானம்!!!
உணர உணர
"நான்"உம்
மறைந்தது
இனி
"யார்'' தேட ....???
"யாரை" தேட.........???

'சும்மா"

Jun 05

சுழன்று
சூழ்ச்சியறிந்து
செய்த
"செயலை" விட...
சும்மா
"இருத்தலின்"அமைதி"சுகம்"

மீண்டும்....!!!!!

Jun 04

தொப்புளுடன்
மீண்டும் எனது தொப்புளினைத்து
முலைகள்
திருகி சுவைத்து
யோனியின் சந்தினில்
என்னை மீண்டும் திணித்து
ம்
நான் என்ன
எனது தாயை
மீண்டும்
மனைவியிடம் தேடுகிறேனோ......!!!!

Popular Posts

Blog Archive

Followers