ஜென்!!!!????

தூரமில்லை
உன்னிடம்தான்
உணர்!!!!

******

பேரமைதி...

இரைச்சலாய்

நான்.

மீண்டும் பேரமைதி.

******

சுமைகளை

கீழிறக்க

கீழிறக்க,

மேலே

உயரத்தில்..........

******

செருப்பை

வெளியில் விட்டு

மனதோடு கோயிலுக்குள்??

இரண்டும் ஒன்று தான்!!

******

அறிவு

உணர்வதில்லை

உணர்ந்தால்

அறிவில்லை!!!

மழை!!!!

வேர்களை தேடும்
விழுதுகளின் முயற்சியா
அல்லது
ஏதிலியாய் விழும்
சோகத்தின் தாக்கமா......???!!!

Popular Posts

Blog Archive

Followers