Google+ Followers
பர்ப்பிள் கலர் சட்டை.....
பொசுக்கென்று புன்னகைக்கும் பெண்தோழியை மெதுவா சிரிடின்னு சொல்லும் அந்த பையனின் நளினம் அப்பெண்ணின் நளினத்தை விட அழகாய் இருக்கிறது!!!!
கோபப்பட்டு கொந்தளிக்கும் மனைவியிடம் சரிம்மா சரிம்மா விடு விடுன்னு சொல்லும் ஒவ்வொரு கணவனும் முன்னே மிக அழககாக யாரையோ காதலித்து இருக்கக்கூடும்!!!
பர்ப்ப்ள் கலரில் முழுக்கைசட்டையெடுத்துக்கொடுத்த காதலி உங்களுக்கு இருந்தாரா...?? ஆசிர்வதிக்கப்பட்டவர் நீங்கள் என்னைப்போல.....!!!
திடமாக இருந்த அத்தனையும் திரவமாக மாறுகிறது உனது அடர்த்தியான மௌனத்தில்.... சரி வா கொஞ்சம் ஐஸ்கிரீம் குடித்துக்கொண்டே மௌனமாடலாம்......!!!
அருந்துபோன செருப்பையும் அவளையும் ஒரே நேரத்தில் சுமந்திருக்கிறீர்களா
அருந்தவம் செய்தவரையா நீர்!!!!!
அந்த சட்டைய இன் பண்ணி போடுங்கன்னு சொன்னா மனைவி
இன் பண்ணாம போடுங்கன்னு சொன்னா காதலி!!!
மெதுவா பேசுங்க பிள்ளைங்க தூங்குறாங்கன்னு சொன்னா மனைவி
மெதுவா பேசுங்க எங்கம்மா பக்கத்துல தூங்குறாங்கன்னு சொன்னா காதலி!!!
உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா காதலி
உன்னைய போயி கல்யாணம் பண்ணேனடான்னு சொன்னா மனைவி!!!
சோவெனப்பெய்யும் மழையில் நனைந்தபடி ஓடிக்கொண்டிருக்கும் அப்பெண்ணை அந்த அளவிற்க்கு வெட்கப்பட்டு சிரிக்கவைத்த அந்த குறுஞ்செய்தி அப்படி என்னவாய்த்தான் இருக்கும்!!!
அனுப்பிய மின்மடல்களும், ஆயிரமாயிரம் குறுஞ்செய்திகளும், ஏதோ ஒரு டேட்டாபேஸில் அநாதையாகத்தான் கிடக்கும் எனது உணர்வுபோல!!!
Subscribe to:
Post Comments (Atom)
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......

Popular Posts
-
எனை சுற்றிய, சுற்றும் இயல்பு நிகழ்வுகளை சாட்சியாய் பார்க்க, நானில்லாவிடினும் இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்குமென்ற நிதர்சனம் சுட, வ...
-
தனியே தன்னையே தேடினேன் , அகிலத்தின் அக்குளுக்குள்ளும்..... அண்டத்தின் பிண்டம்தான் நீ " உணர்" .... உன்னை உன்னுள்ளே என்றது ஞான...
-
நிதர்சன யதார்த்தத்தில் துகிலுரியபடுகிறது மனிதம். துச்சாதனனாய் மனிதன்!!! லாரி மோதி நடுரோடிலுள்ள நாய் சிதறலில் மன்றாடுகிறது மனிதம் மனதின் கசிவ...
-
முகம் எனக்கு என்னவோ எப்பொழுதும் நிறைய கிடைக்கிறது!!! எனக்கு தேவைப்படுவதும் என்னிடம் தேவைப்படுவதுமாக, அனேக முகங்கள் அடுக்கடுக்காக எனது அகமாறி...
-
நசுக்கி நானெறிந்த சித்தெறும்பு கூட "ரட்சியும் பிதாவே" என்று "கெடா வெட்டி" "குர்பான்" செய்திருக்குமோ எனக்க...
-
நிறையத்தான் படித்திருக்கிறேன். நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன். வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் ...
-
"மழைக்கு" பின்னானதொரு உரையாடல் இயலாமையில் புகையும் சிகரெட்டினூடே, கவிழ்ந்து கிடக்கும் மதுக்கோப்பைகளின் மத்தியில், முயங்கிக்...
-
சுழன்று சூழ்ச்சியறிந்து செய்த "செயலை " விட ... சும்மா " இருத்தலின் " அமைதி " சுகம் "
-
Why we always loose what we search for??? we can put it like this, If we can stop searching our pre-imbibed memories and teaching then we w...
-
துப்பிச்சென்ற எச்சிலாய் எனது காதல் காமப்பெருவெளியெங்கும்..... சூரியனாய் எனது காமமிருப்பினும் அதன் சுடராய் துருத்திதெறித்துத்தெரிவத...

0 comments:
Post a Comment